By 25 May 2017 0 Comments

நடிகர்களை அவரது மனைவிகள் மிரட்டுகிறார்கள்! சன்னி லியோன் சர்ச்சை..!!

625.111.560.350.160.300.053.800.200.160.90பாலிவுட் சினிமாவில் பிரபல கவர்ச்சி நடிகையாக இருப்பவர் சன்னி லியோன். கவர்ச்சி காட்டி பல ரசிகர்கள் தன் வசம் வைத்துள்ளார் என்றே சொல்லலாம்.

ஆனால் இவருக்கு டாப் நடிகர்களோடு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது அவர் முன்னணி நடிகர்கள் என்னோடு நடிக்க பயப்படுகிறார்கள், அவரது மனைவியர் மிரட்டி வைத்துள்ளனர் என கூறியுள்ளார்.

மேலும் உங்களது கணவர் எனக்கு தேவையில்லை. எனக்கு ஒரு தங்கமான கணவர் இருக்கிறார். நான் நடிகர்களுடன் நடிக்கும் போது அவரது மனைவிக்கும் எனக்கும் நட்பு ஏற்படுகிறது. இருந்தாலும் அவர்கள் பயப்படுகிறார்கள். ஏன் என தெரியவில்லை கூறியுள்ளார்.

ஷாருக்கானுடன் இவர் சமீபத்தில் ரயீஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.



Post a Comment

Protected by WP Anti Spam