இயக்குனர் வேலு பிரபாகரன் – நடிகை ஷெர்லி தாஸ் திருமணம் இன்று நடைபெற்றது..!!

Read Time:59 Second

201706031159527555_director-velu-prabhakaran-marriage-with-actress-sherlyn-doss_SECVPFநாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் இயக்கிய ஒரு இயக்குனரின் காதல் டைரி திரைப்படம் நேற்று வெளியானது

இந்நிலையில், இயக்குனர் வேலு பிரபாகரன், நடிகை ஷெர்லி தாஸ் திருமணம் சென்னையில் இன்று காலை 10.25 மணியளவில் நடைபெற்றது.

சென்னையில் உள்ள லீ மேஜிக் லேண்டர்ன் திரையரங்கில் பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

மணமகளும், நடிகையுமான ஷெர்லி தாஸ் வேலு பிரபாகரன் இயக்கிய வேலு பிரபாகரனின் காதல் கதை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நூறு சதவீத தீர்வு: செம்பட்டை நிற முடியை கறுப்பாக மாற்றலாம்..!!
Next post ஐந்து லட்சம் பேரை குழப்பிய வைரல் புகைப்படம்..!!