ரஜினியே அழைத்தாலும் அவரை வைத்து படமே எடுக்க மாட்டேன்- பிரபல இயக்குனர் ஓபன் டாக்..!!

Read Time:1 Minute, 4 Second

625.0.560.320.100.600.053.800.720.160.90தமிழ் சினிமாவில் ரஜினியின் கால்ஷிட் எப்போது கிடைக்கும் என அனைவரும் காத்திருக்கின்றனர். ரஜினியும் தற்போதெல்லாம் இளம் இயக்குனர்கள் மீது கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

அதன் வெளிப்பாடே கபாலியை தொடர்ந்து தற்போது காலாவின் வந்து நிற்கின்றது. இந்நிலையில் பிரபல இயக்குனர் மிஷ்கின் சமீபத்தில் ஒரு பேட்டியில் ரஜினி படம் குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார்.

இதில் ‘ரஜினி அழைத்தால் படம் இயக்க மாட்டேன். நான் செய்யும் படத்தின் தன்மை வேறு, அவர் நடிக்கும் படத்தின் தன்மை வேறு. நான் சினிமாவைப் பார்க்கும் விதமும், அவர் சினிமாவைப் பார்க்கும் விதமும் வேறு’ என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈழப்போரின் இறுதிக்கட்டம்.. உயிருக்காக போராடும் ஒரு தாய் மற்றும் மகளின் கதை..!! (வீடியோ)
Next post பொண்ணுங்ககிட்ட இருந்து இந்த சிக்னல் மட்டும் வந்துச்சினா விட்றாதீங்க… அவங்க உங்களுக்கு தான்..!!