இப்படியா கோயிலுக்கு போகுறது? – குட்டை பாவடை நடிகையால் சர்ச்சை..!!

Read Time:50 Second

charmi001.w245போர்ச்சுகல் நாட்டிற்கு படப்பிடிப்பில் ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது நடிகை சார்மி குட்டை பாவாடை அணிந்து சீக்கிய குருத்துவாரா கோயிலுக்கு சென்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அப்படத்தை அவர் இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், குட்டை பாவாடை அணிந்துகொண்டு யாரேனும் கோயிலுக்கு செல்வார்களா? இவர் இவ்வாறு சென்றுள்ளது சீக்கிய மத உணர்வுகளை அவமதிப்பதாக உள்ளது என கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணமான ஒரே மாதத்தில் வரதட்சணைக்காக மனைவியை கொடுமைப்படுத்திய கணவர்..!!
Next post ஆரோக்கியமான உணவின் ரகசியம் என்ன?..!!