தந்தையுடன் விளையாடிய குழந்தை.. திடீரென தேம்பி தேம்பி அழுகை.. எதற்கு என்று நீங்களே பாருங்க..!! (வீடியோ)
Read Time:54 Second
அப்பாக்கள் என்றாலே குழந்தைகளுக்கு தனி மகிழ்ச்சி தான். ஏனெனில் எப்போதுமே அப்பாக்கள் தான் குழந்தைகளுக்கு எல்லா விடயங்களிலும் உறுதுணையாக இருப்பார்கள்.
தினமும் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு இங்கு ஒரு அப்பா தன் குழந்தையுடன் முகத்தை மூடிக்கொண்டு விளையாடுகிறார். பிறகு அந்த குழந்தை துணியை எடுத்து தனது தந்தையை பார்த்து சிரிக்கிறது.
தினமும் தந்தையை தாடியுடன் பார்த்த அந்த குழந்தை திடீரென தாடி இல்லாமல் பார்த்ததும் கதறி அழும் அந்த அழகிய காட்சியை நீங்களே பாருங்கள்.
Average Rating