சாமியார்களுக்கு சக்தி எங்கிருந்து கிடைக்கிறது?.. ரகசியத்தை வெளிச்சமாக்கிய பிரபல ரிவி..!! (வீடியோ)
Read Time:1 Minute, 6 Second
எத்தனையோ போலி சாமியார்கள் தினமும் வந்து கொண்டிருந்தாலும் மக்களிடம் இன்னமும் இந்த சாமியார் மோகம் போகவில்லை. பிரபல தொலைக்காட்சியான பிபிசி வெளியிட்டுள்ள விழிப்புணர்வு காட்சியே இதுவாகும்.
சாமியார் ஒருவர் எவ்வாறு பேய் ஓட்டுகிறார் என்பதை மிகவும் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது. என்னதான் உண்மையினை வெளிக்கொண்டு வந்தாலும் இன்னும் ஒரு சில மக்கள் ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
மக்களே இக்காட்சியினைப் பார்த்த பின்பும் நீங்கள் ஏமாறுவீர்களா?… சாமியார்களுக்கு சக்தி எங்கிருந்து கிடைக்கிறது என்பதற்கு இக்காட்சியே சரியாக விடையாகும் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை.
Average Rating