பூனம் பாண்டேவின் கவர்ச்சி யோகா..!!

Read Time:57 Second

201706231417374041_Attractive-Yoga-by-Poonam-Pandey_SECVPFமும்பை மாடல் அழகியும், நடிகையுமான பூனம் பாண்டேயும் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினார். மற்றவர்கள் யோகாவுக்கும் பூனம் செய்த யோகாவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.

காரணம் பூனம் தனது யோகாவை குட்டையான உடை அணிந்து அரை நிர்வாண, முக்கால் நிர்வாண கவர்ச்சி உடை அணிந்து செய்து இருக்கிறார். அதை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

தினமும் யோகா செய்து தான் ஆரோக்கியமாக இருக்கிறேன். உணவு கட்டுப்பாடும் சேர்த்து எனக்கு கை கொடுக்கின்றன என்று பூனம் பாண்டே கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சம்பூர்: மீள்குடியேற்றத்தின் பின்னரும் தொடரும் அவலம்..!! (கட்டுரை)
Next post 3000 கோடி சொத்துக்கு சொந்தக்காரரான பிரபல கோடீஸ்வரரின் மகள் சிறைவைப்பு.. அதிர வைக்கும் காரணம்..!! (வீடியோ)