அமெரிக்க அதிபருக்கு பிரபல நடிகர் கொலை மிரட்டலா?..!!

Read Time:1 Minute, 19 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90அமெரிக்காவில் தற்போது டொனால்டு ட்ரம்ஃப் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரை ஹாலிவுட் நடிகர்கள், நடிகைகள் பலருக்கும் பிடிக்கவில்லை என சொல்லலாம்.

ஹாலிவுட் ஆஸ்கர் விருது விழாவில் கூட அவரை கிண்டல் செய்து விமர்சித்தார்கள். இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் கிளாஸ்டன்பரி திருவிழாவில் தன்னுடைய படமான தி லிபெர்டினை அறிமுகப்படுத்தி பேசினார்.

அப்போது அவர் ஒரு நடிகர் அதிபரை கொலை செய்து பல காலம் ஆகிவிட்டது. அதிபரை நடிகர் கொலை செய்வதற்கான காலம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன் என்று சொல்லி சிரித்தார்.

ஏற்கனவே அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கன் 1865 ம் ஆண்டில் நடிகர் ஜான் வில்க்ஸ் பூத் என்பவரால் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இதற்காக அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மார்பகங்களுக்கு அடியில் கருமையாக உள்ளதா? இதோ சூப்பரான டிப்ஸ்..!!
Next post இணையதளத்தினை கலக்கும் தைவான் நாட்டு அழகி..!!