கார்த்திக் சுப்பராஜ் படத்தில் பிரபு தேவா வில்லனா ?..!!

Read Time:52 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90 (1)பிட்சா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற படங்களின் மூலம் கோலிவுட் பிரபலங்களை தன்பக்கம் கவனத்தை திருப்பியவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.

இவர் அடுத்த மெர்குரி என்ற படத்தை எடுத்திருக்கிறார். இப்படம் ஒரு குறுகியகால படப்பிடிப்பு படம் என்ற தெரிவித்தனர். இதில் பிரபுதேவா வில்லன் கதாபாத்திரத்தை செய்துள்ளார், மேலும் இப்படம் ஒரு இளைஞரின் கல்லூரி காலங்கள் பற்றி பேசும்.

அதுமட்டுமில்லாமல் படத்தில் வசனங்கள் கிடையாது. நடிப்பு, பின்னணி இசை மூலம் கதையைச் சொல்லியிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ் .

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகளை மணப்பெண்ணாக பார்க்கத்தான் ஆசை – லேடி சூப்பர்ஸ்டாரின் ஓபன் டாக்..!!
Next post கணவர் அபிஷேக் படத்தை நிராகரித்த ஐஸ்வர்யா ராய்! இதுதான் விசயமா..!!