பிரபல தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி நிஜம் அல்ல.. உண்மையை அம்பலமாக்கும் காணொளி..!!

Read Time:1 Minute, 8 Second

bigboss_fraud001.w245தமிழக மக்களிடம் தற்போது பரபரப்பாக இருக்கும் ஒரு விடயம் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இதில் பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டுள்ளனர். பிக்பாஸ் தொடங்கியதிலிருந்து சமூகவலைதளத்தில் எங்கு திரும்பினாலும் இதே பேச்சாகத்தான் உள்ளது.

இருப்பினும் பெரும்பாலான மக்கள் இதனை உண்மை என்று நம்பவில்லை. இவை அனைத்தும் முன்கூட்டியே பேசி வைத்துக்கொண்டு பிறகு இவ்வாறு நடிக்கிறார்கள் என்று பரவலாக பேசப்படுகிறது.

இதனை எடுத்துக்காட்டும் விதமாக இணையத்தில் ஒரு காணொளி வலம் வருகிறது அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காட்டப்படும் காட்சிகள் உண்மை அல்ல உண்மையை போல சித்தரிக்கிறார்கள் என்று ஆதாரத்துடன் உள்ளது. இதோ அந்த காணொளி விளக்கம் உங்களுக்காக.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபுதேவா, நயன்தாராவை தொடர்ந்து சிபிராஜுக்கு கைகொடுத்த பிரபல தொலைக்காட்சி..!!
Next post விஷால் பேச்சால் தடைபட்ட சூர்யா படத்தின் படப்பிடிப்பு..!!