பிரபல நடிகரை கெட்ட வார்த்தைகளில் திட்டி, அடிக்க ஓடிய கஞ்சா கருப்பு..!!

Read Time:48 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள் இடையே சண்டை வருவது வாடிக்கையாகிவிட்டது. தினமும் ஏதேனும் இருவர் இடையே சண்டை வந்துவிடுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில் கஞ்சா கருப்பு மற்றும் நடிகர் பரணி இடையே கிளீனிங் செய்வது தொடர்பாக சண்டை வெடித்தது.

கோபமான கஞ்சா கருப்பு, பரணியை கெட்ட வார்த்தைகளில் திட்டினார் (பீப் போட்டு வார்த்தைகளை மறைத்துவிட்டனர்). பின்னர் அவர் அடிக்க ஓடினார், அதனால் அங்கிருந்த சினேகன் உட்பட அனைவரும் அவரை தடுத்து சமாதானப்படுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நம்பமுடியாத அதிசயம்!! பாம்பாக மாறிய மனிதன்.. வைரலாகும் காணொளி..!!
Next post பிக் பாஸ் நிகழ்ச்சியை வச்சி செய்ய இருக்கும் வெங்கட் பிரபு டீம்! வைரலாகும் வீடியோ..!!