வெளியேற்றத்தின் விளிம்பில் ஜூலி… கண்ணீர் விட்டு கதறிய காட்சி..!! (வீடியோ)

Read Time:1 Minute, 20 Second

juli_biggboss001.w245கடந்த வாரம் முழுவதும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விடயம் என்னவென்றால் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியான பிக் பாஸை பற்றித்தான்…

இந்நிகழ்ச்சி கடந்த 25ம் தேதி துவங்கியது. அன்றிலிருந்து மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கான்செப்டுக்கு பஞ்சமே இல்லாமல் போய்விட்டது. தினமும் வச்சு வச்சு செய்கிறார்கள்.

இதனை சமாளிக்க முடியாமல் ஒருபக்கம் திணறிக்கொண்டுதான் இருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட ஜுலியை வைத்து இந்நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

ஆனால் தற்போது இன்றைய நிகழ்ச்சியில் வெளியேறப்போகும் போட்டியாளர்களின் பட்டியலில் ஜுலியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. கண்கலங்கி நிற்கும் ஜுலி போட்டியிலிருந்து விலக்கப்படுவரா?.. இல்லையா?.. ஆவலுடன் ரசிகர்கள்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மொட்டையடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பிரபல ஹிரோயின்..!!
Next post தளபதி விஜய் குறித்து ஆர் ஜே பாலாஜி அதிரடி கருத்து..!!