கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகரின் மனைவி..!!

Read Time:1 Minute, 0 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90 (1)சினிமா நடிகைகள் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்கள். இதில் பாலிவுட் நடிகைகள் மற்ற நடிகைகளை மிஞ்சி விடுவார்கள்.

சமீபத்தில் கூட தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, கஜோல் என பல நடிகைகள் பிகினி உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டனர்.

தற்போது பிரபல நடிகரான சஞ்சய் தத்தின் மனைவி மானயதா தான் நீச்சல் உடையில் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

ஒரு பிரபல நடிகரின் மனைவி அதோடு இரண்டு குழந்தைகளுக்கும் தாயான பின்பும் அவர் இப்படி செய்திருப்பது பலரின் விமர்சனங்களுக்கு இடம் கொடுத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மானை விழுங்கிய ராட்சத பாம்பின் அவலநிலை…!! (வீடியோ)
Next post பழங்களில் உப்பு தூவி சாப்பிடலாமா?..!!