மானை விழுங்கிய ராட்சத பாம்பின் அவலநிலை…!! (வீடியோ)

Read Time:45 Second

python_deer001.w245பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்று முன்னோர்கள் கூறி வைத்துள்ளது உண்மை என்றே பலரும் கூறுவார்கள்.

கொடிய விஷத்தன்மையைக் கொண்டு காணப்படும் பாம்புகள் கடித்தாலே மனிதன் உயிர் போகும் நிலை ஏற்படுவதாலே பெரும்பாலான மனிதர்கள் பயப்படுவார்கள்.

இங்கு ராட்சத பாம்பு ஒன்று மான் ஒன்றினை விழுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மனிதர்கள் சிலர் அதன் வயிற்றைக் கிளித்து பார்த்த போது உயிரற்ற நிலையில் மான் இருந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜி.எஸ்.டி., கேளிக்கை வரியை எதிர்த்து டி.ராஜேந்தர் நாளை போராட்டம்..!!
Next post கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகரின் மனைவி..!!