BiggBoss நிகழ்ச்சியை பார்க்காமல் இருக்க முடியவில்லை- பிரபல தொகுப்பாளினி..!!

Read Time:50 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90பாலிவுட் சினிமாவில் பிரபலமானதை அடுத்து தமிழில் அறிமுகமாகி இருக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி BiggBoss.

கடந்த ஒரு வாரமாக இந்த நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிரபல தொகுப்பாளினி பாவனா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், BiggBoss நிகழ்ச்சியை பார்க்கும் போது, என் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.

எனக்கு நிகழ்ச்சி பிடித்திருக்கிறதா இல்லையா தெரியவில்லை. ஆனால் பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓடும் பேருந்தில் பாஜக பிரமுகர் செய்த முகம்சுழிக்க வைக்கும் காரியம்.. வைரலான காட்சி..!!
Next post எதிர்பாராத சமயத்தில் மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?..!!