தென்னிந்திய சினிமாவை கேவலமாக பேசிய நடிகை டாப்ஸி..!!

Read Time:1 Minute, 0 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90 (3)சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் வரை நடிகர், நடிகைகள் தங்களது படத்தையும், படக்குழுவையும் பாராட்டி பேசுவார்கள்.

அதே நேரத்தில் சினிமாவில் கொஞ்சம் உயர்ந்துவிட்டால் தான் நடித்த பட இயக்குனரையே கூட கிண்டலடிக்க தயங்க மாட்டார்கள். அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை டாப்ஸி தான் தெலுங்கில் நடித்த முதல் பட இயக்குனர் மற்றும் அப்பட ஒரு காட்சியை கிண்டலடித்து பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.

அதேசமயம் அந்த தெலுங்கு பட பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது இயக்குனர் மற்றும் படத்தை பாராட்டி பேசியிருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆற்றை கடக்க இந்த மக்கள் செய்யும் வேலையை பாருங்களேன்.. திகிலான வீடியோ..!!
Next post சர்க்கரை நோயாளிகள் வெந்தயம் சாப்பிடுவது எதற்காக?..!!