நான் மகா கேடி- நமீதா யாரை பார்த்து சொன்னார் தெரியுமா?..!!
Read Time:48 Second
நமீதா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல பிரச்சனைகள் நாளுக்கு நாள் நடந்துவருகின்றது.
இதில் இன்று வந்த ப்ரோமோ நமீதா மிகவும் கோபத்தில் உள்ளது போல் தெரிகின்றது. இந்த ப்ரோமோவில் ஆர்த்தி, காயத்ரி, நமீதா என அனைவரும் ஜுலியை பற்றி தான் பேசினார்கள்.
இந்த விவாதத்தில் ‘அவள் கேடி என்றால், நான் மகா கேடி’ என்று நமீதா கூற, இவரும் ஜுலியை ஏதோ செய்ய போகின்றாரோ என தோன்ற வைக்கின்றது.
Average Rating