ரசிகர்கள் அதிகம் இருந்தும், நடித்ததால் வெளியேற்றப்பட்ட நமிதா! மீண்டும் ஜுலியின் நாடகம்..!!

Read Time:1 Minute, 0 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (3)ரசிகர்கள் அதிகம் இருந்தும், பிக் பாஸ் வீட்டிலும் நடித்ததால் வெளியேற்றப்பட்ட இன்றைய தினம் நமிதா வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஜூலி குறித்து உண்மையை உணர்த்தும் குறும்படத்தை ஒளிபரப்பப்பட்டதை அடுத்து, அவர் இந்த குடும்பத்தில் இருப்பதற்காக தான் அப்படி பொய் சொன்னேன் என ஒத்துக்கொள்ளும் படி சினேகன், காயத்ரி உள்ளிட்டோர் ஜூலியிடம் வலியுறுத்தினர்.

இதையடுத்து கமல் முன்னிலையில் நான் பொய் சொன்னதாக ஒத்துக்கொண்டார். அவராக உணர்ந்து மன்னிப்பு கேட்க வில்லை என்பதால் மீண்டும் மீண்டும் ஜுலி நாடகம் ஆடுகிறார் என்பது பிக் பாஸ் ரசிகர்களின் கருத்து.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளைஞரை அடித்து, உதைத்து மலம் உண்ண வைத்த கொடூரம்..!!
Next post பத்து வயது சிறுமியை கர்ப்பமாக்கிய உறவினர்..!!!