பெண்களை கட்டிப்பிடிக்கும் சினேகனை கலாய்த்த பிரபல நடிகர்..!!

Read Time:1 Minute, 36 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90பிக்பாஸ் வீட்டில் கவிஞர் சினேகன் பெண்களை கட்டிபிடித்து ஆறுதல் கூறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் என சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பறந்து கொண்டிருந்தன.

சமூக வலைதளத்தில் தானே என்று நினைத்தால் நேற்றைய எபிஷோடில் பிக்பாஸ் வீட்டிலும் சக போட்டியாளர் ஒருவர் கலாய்த்துள்ளார்.

பிக்பாஸ், போட்டியாளர்களை ஒவ்வொருவராக கன்ஃபெஷன் அறைக்கு அழைத்து சிறந்த போட்டியாளராக யாரை நினைக்கிறீர்கள் எனக் கேட்க ஓவியாவை தவிர மற்ற அனைவரும் சினேகன் மற்றும் நடிகர் சக்தியை கூறினர்.

இதனால், சினேகனும், சக்தியும் வெற்றிபெற்றதாக அறிவித்து அவர்களுக்கு பரிசாக ஹேர்கட் செய்வதற்காக சலூனில் இருந்து ஒரு ஆணையும், ஒரு பெண்ணையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஹேர்கட் முடிந்தபிறகு அவர்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தபோது சினேகன் அந்த பெண்ணின் மீது தன் கையை வைத்துள்ளார்.

அதை பார்த்த சக்தி “கை எடுப்பா.. இதுதான் சாக்குனு மேலே கை போட்டுக்கிட்டு” என கூறி சினேகனை கலாய்த்துவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களே உஷார்… ஆண்களுக்கு இந்த மெசேஜ்களை மட்டும் அனுப்பி விடாதீர்கள்..!!
Next post மத்திய பிரதேசத்தில் கற்பழிப்பில் பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த பெண்..!!