96 வயது முதியவராக விஜய் சேதுபதி- எந்த படத்தில் தெரியுமா?..!!

Read Time:45 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90விஜய் சேதுபதி படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். இவர் தற்போது த்ரிஷாவுடன் 96 என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தில் மூன்று காலங்களில் காதல் இருப்பது போல் படமாக்கவுள்ளார்களாம், அதாவது ப்ரேமம் போல்.

இதில் ஒன்றில் விஜய் சேதுபதி மிகவும் முதியவராக நடிக்கவுள்ளாராம், எப்படியும் விஜய் சேதுபதிக்கு 96 வயது இருப்பது போல் அங்க கேரக்ட்டர் இருக்கும் என கிசுகிசுக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிறந்த குழந்தையின் வயிற்றில் குழந்தை: அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்..!!
Next post எண்ணெயில் பொரித்த உணவை நியூஸ் பேப்பரில் வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து..!!