சாப்பிட மறுக்கும் ஓவியா- ஏற்பட்ட பெரிய பிரச்சனை..!!
Read Time:48 Second
BiggBoss நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலரும் ஓவியா வெளியில் வர வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார்கள். ஏனெனில் மற்றவர்கள் ஓவியாவை மிகவும் கொடுமைப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் புதிதாக வந்த புரொமோவில் ஓவியா ஒட்டுமொத்த குடும்பத்தினருடனும் பேச மறுக்கிறார். அதோடு BiggBoss தன்னை அழைக்கும் வரை நான் சாப்பிட மாட்டேன் என்று கூறுகிறார்.
இந்த புரொமோவை பார்த்த ரசிகர்கள் BiggBoss குடும்பத்தினர் மீது கடும் கோபத்தை வெளிக்காட்டி வருகின்றனர்.
Average Rating