உலகிலேயே அதிக பேர் பார்த்த யூடியூப் வீடியோ இது தான்..!!

Read Time:1 Minute, 4 Second

625.0.560.320.160.600.053.800.700.160.90 (1)பிரபல பாடகர்கள் லூயிஸ் ஃபான்சி மற்றும் டாடி யான்கி என்ற இரண்டு பேர் சேர்ந்து பாடிய Despacito என்ற பாடல் வீடியோ, இதுவரை அதிகம் பேர் பார்த்த யூடியூப் வீடியோ என்ற சாதனையை பெற்றுள்ளது.

இதுவரை யூடியூபில் அதிகம் பேர் ரசித்த பாடல் (299கோடியே 93லட்சத்திற்கும் அதிகமானோர்) என்ற சாதனையை பால்வாக்கருக்கு இறுதி அஞ்சலி பாடலாக விஸ்கலிஃபா பாடிய பாடலான (see u again) என்ற பாடல் தான் இருந்தது.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் ஆல்பம் பாடலாக வெளிவந்த இந்த பாடல் Despacito என்ற பாடலை 299 கோடியே 99லட்சத்திற்க்கும் மேலானோர் பார்த்து ரசித்துள்ளனர்.

இதனால், see u again பாடலின் சாதனையை despacito பாடலானது தற்போது முறியடித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாதவிலக்கு கோளாறு குழந்தை பாக்கியத்தை பாதிக்குமா? தீர்வு இதோ..!!
Next post கலங்கிய உள்ளத்தால் சிரிப்பை இழந்த கமல்… திருப்பத்தை ஏற்படுத்திய காட்சி..!! (வீடியோ)