பரணியின் காலில் விழுந்த ஜுலி… வைரல் காட்சியால் பரபரப்பு..!! (வீடியோ)
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இன்று வெளியேறப்போகும் போட்டியாளர் ஜுலி தான் என்று தான் பலர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜுலி தனது முகத்தினை மறைத்துக் கொண்டு வந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் காணொளியும், புகைப்படமும் வேகமாக பரவி வருகின்றது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜூலி தனது தவறை உணர்ந்து நடிகர் பரணியிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு செல்வதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.