இன்றைய பிக்பாஸ் எப்படியிருக்கும்? போட்டு உடைத்த நேரில் அவதானித்த இளைஞர்..!! (வீடியோ)

Read Time:51 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90பிக் பாஸ் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகை ஓவியா நேற்று போட்டியிலிருந்து வெளியேறினார்.

இதன் பின்பு இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாகவே இருக்கின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தளத்தில் இருந்த வாலிபர் ஒருவர் தனக்கு புல்லரிக்க வைத்த அனுபவத்தினை காணொளியாக பதிவேற்றம் செய்துள்ளார். அதிலும் இன்றைய நிகழ்ச்சி வெறித்தனமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என்னைப் புதைக்கும்போது எதையுமே கொண்டுப் போகப் போவதில்லை – நடிகர் தனுஷ் உருக்கம்..!!
Next post பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஓவியா முதலில் எங்கு சென்றார் தெரியுமா? புகைப்படம் உள்ளே..!!