இப்படியும் ஒரு அதிர்ஷ்டமா? (வீடியோ)
Read Time:1 Minute, 1 Second
உத்தரகாண்ட் மாநிலத்தில் ரக்ஷா பந்தனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் Bagwal என்ற திருவிழா நடைபெறும்.
சம்பவட் மாவட்டத்தில் உள்ள Barahi ஆலயத்தில் இந்த திருவிழா நடைபெற்றது. அதாவது இந்த திருவிழாவின் போது ஒரு தரப்பினர் கற்களை எறிய, எதிர்தரப்பினர் மூங்கிலால் செய்யப்பட்ட கேடயங்களைக் கொண்டு தடுத்தனர்.
இந்நிகழ்ச்சியின்போது, 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கல்லடிபட்டது தாங்கள் செய்த அதிர்ஷ்டம் என்றும், தங்களது ரத்தம் கடவுளுக்கு காணிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளதால் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் காயமடைந்த பக்தர்கள் தெரிவித்தனர்.
இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Average Rating