பிக்பாஸில் தரையிறக்கப்பட்ட புதிய பிரபலம்… யார்னு தெரியுமா?..!! (வீடியோ)

Read Time:55 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்நிகழ்ச்சியில் ரசிகர்கள் விரும்பிய நபர் ஓவியா…

ஆனால் நடிகை ஒவியா சில காரணங்களால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அதன்பின்பும் ரசிகர்கள் ஓவியா மீண்டும் நிகழ்ச்சிக்கு வருவார் என எதிர்பார்ப்பில் உள்ளனர் மக்கள்.

தற்போது ப்ரொமோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இதில் புதிய போட்டியாளர் ஒருவரை பிக்பாஸ் அனுப்பியுள்ளது. இவர் பிரபல குத்தாட்ட நடிகை சுஜா வருணி என்று தகவல் வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினமும் சாப்பிட வேண்டிய சத்தான காய்கறிகள்..!!
Next post படுக்கையில் நீடித்த இன்பம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?..!!