அஜித்தின் அடுத்த பட டைட்டில்…!!

Read Time:1 Minute, 1 Second

ajith-500x500அஜித் நடிப்பில் அடுத்த வாரம் விவேகம் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து அடுத்து இவர் மீண்டும் சிவா இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளதாக செய்திகள் வருகின்றது.

சில வாரங்களுக்கு முன் இந்த செய்தியை இமான் அண்ணாச்சியும் தான் அடுத்த அஜித்-சிவா படத்தில் நடிக்கவுள்ளதாக கூறினார்.

இதை உண்மையாக்கும் பொருட்டு நேற்று விவேகம் நிகழ்ச்சி ஒன்றில் சிவாவே ஒரு சில செய்திகளை வெளியிட்டார்.

என் அடுத்தப்படத்தின் டைட்டிலும் ‘V’ என்ற எழுத்தில் தான் ஆரம்பிக்கும் என கூறினார், இதன் மூலம் எப்படியும் அந்த படமும் அஜித் தான் நடிப்பார் என்று தெரிய வந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையில் பாலின சமத்துவம் என்பது எட்டாக்கனியாகுமா?..!! (கட்டுரை)
Next post சினேகன் கட்டிப்பிடிச்சுப் பேசுவது ஏன்? உண்மையைச் சொல்லும் ஊர் மக்கள்..!!