பிரபல காமெடி நடிகர் அல்வா வாசு காலமானார்..!!

Read Time:52 Second

625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)நடிகர் அல்வா வாசு துணை காமெடி நடிகராக பல திரைப்படங்களில் நடித்தவர். 90களில் தொடங்கிய அவரது பயணம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இவர் வடிவேலுவின் முக்கிய காமெடி காட்சிகளில் தூணாக இருந்தவர். கடந்த சில தினங்களாக இவர் உடல் நிலை சரியில்லாமல் கவலைக்கிடமாக இருந்தார், இதை அறிந்த திரைப்பிரபலங்கள் பலரும் அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிறிது நேரத்துக்கு முன்பு தான் அவர் காலமானார். அவரது குடும்பத்துக்கு சினிஉலகம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வகுப்பறையில் மாணவர்களின் முன்பு ஆசிரியைக்கு நடந்த கொடூரம்..!!
Next post உலகின் மோசமான நகரங்கள் எவை தெரியுமா?..!!