பிக்பாஸில் ஒலிக்கும் இந்த கம்பீரக் குரல் இவருடையது தான்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 20 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (3)பிக்பாஸ் நிகழ்ச்சியில் பின்னால் இருந்து ஒலிக்கும் கம்பீர குரல் யார் என்பது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் பின்னால் இருந்து ஒலிக்கும் கம்பீர குரல் யாருடையது என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும்.

பிக்பாஸில் ஒலிக்கும் அந்த குரல் பிரபல டப்பிங் கலைஞரான கோபி நாயரின் குரல் என்று அண்மையில் வெளியான தகவலை கோபிநாயரே ஒரு பேட்டியில் மறுத்தார், அந்த குரல் தன்னுடையது இல்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அம்புலி உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவரும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவருமான கோகுல்நாத் தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னால் இருந்து குரல் கொடுத்து வருவதாக சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பழங்களை மட்டும் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?..!!
Next post நள்ளிரவில் கர்ப்பிணிப் பெண் அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட அவலம்..!!