செக்ஸ் காட்சிகளில் நடித்த நடிகருடன் பேச மறுத்த மனைவி..!!

Read Time:1 Minute, 22 Second

201708181632242527_Wife-refused-to-speak-with-her-husband_SECVPFநவாசுதீன் சித்திக்கி நடித்துள்ள இந்தி படம் ‘பாபுமோஷாய் பந்துசக்பாஸ்’ ஏராளமான செக்ஸ் காட்சிகளை வைத்து இந்த படத்தை இயக்கி இருப்பவர் கு‌ஷன் நந்தி. இந்த படத்துக்கு சென்சார் போர்டு 48 இடங்களில் ‘கட்’ கொடுத்து இருக்கிறது.

செக்ஸ் காட்சிகளில் துணிந்து நடித்துள்ள நவாசுதீனிடம், ‘இப்படி நடித்திருக்கிறீர்களே உங்கள் மனைவி எதுவும் சொல்ல வில்லையா?’ என்று கேட்ட போது, “நான் செக்ஸ் காட்சிகளில் நெருக்கமாக நடித்தது பற்றி கேள்விப்பட்ட என் மனைவி 2 நாட்களாக என்னுடன் பேசவே இல்லை. பெரும்பாடுபட்டு அவரை ஒருவழியாக சமாதானம் செய்தேன்” என்று கூறியுள்ளார்.

48 இடங்களில் காட்சிகளை சென்சார் அதிகாரிகள் வெட்டச் சொன்னதை இந்த படத்துக்கு விளம்பரமாக்கி விட்டார்கள். இதனால் இதை பார்க்கும் ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்து இருப்பதாக இந்திபட வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மழைக்காலத்தில் பாதங்களை பராமரிப்பது எப்படி?..!!
Next post நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய 6 விஷயங்கள்! – நல்ல பசங்க இத படிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்..!!