ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதை வெளிபடுத்தும் அறிகுறிகள்..!!

Read Time:1 Minute, 24 Second

201708181333265510_Stroke-Warning-Signs_SECVPFபொது மருத்துவமனை என்ற வழக்கு மாறி, சிறப்பு மருத்துவமனைகள் அதிகரித்து வருகின்றன. கண், இதயம், ஈ.என்.டி, டென்டல், சிறுநீரகம் என தனி தனி சிறப்பு மருத்துவமனைகள் தோன்றி மக்களின் உயிரையும், பணத்தையும் அரித்து எடுத்து வருகின்றன. முன்பெல்லாம் ஸ்ட்ரோக் என்ற வார்த்தையை நாம் கேட்டது கூட இல்லை.

ஆனால், இன்று முப்பதை நெருங்கும் போதே, இதய பாதிப்பு, ஸ்ட்ரோக், மாரடைப்பு, நீரிழிவு என ஓர் பட்டியலே நீள்கிறது. இனி, முப்பது வயதில் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதை வெளிபடுத்தும் அபாய அறிகுறிகள் பற்றி பார்க்கலாம்.

எந்த காரணமும் இன்றி திடீரென தலைவலி ஏற்படுவது. கடினமான வலியை ஏற்படுத்துவது போன்றவை முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

பேசும் போது தெளிவின்றி குழைதல் ஏற்படுவது அல்லது பேச முடியாமல் போவது.

ஏதேனும் ஓர் கண்ணில் மட்டும் பார்வை குறைபாடு தென்படுவது. அல்லது மங்கலாக தெரிவது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிக்பாஸ் வீட்டில் நுழைந்த உடனே அனைவரையும் கலங்கடித்த காஜல்..!!
Next post பிக் பாஸ் சிநேகன் நிஜ வாழ்க்கை பற்றி தெரியுமா?..!! (வீடியோ)