ஓவியாவாக மாற முயற்சி செய்யும் சுஜா! பிக்பாஸ் இல்லத்தில் நாடகம்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 16 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில நாட்களாக பெரிதளவில் சொல்லப்படுவது போல் ஏதும் இல்லை என்பது பலரின் கருத்து. முக்கியமாக மக்களின் மனங்களை வென்ற ஓவியா வெளியேறியதும் ஒரு காரணம்.

சக்தி, காயத்திரி, ஜூலி என பெரிதளவில் பேசப்பட்ட பலரும் வெளியேறி விட்டார்கள். இதில் புதிதாக வந்துள்ள சுஜா ஓவியா போலவே செய்கிறார் என உள்ளிருப்பவர்களும், சில ரசிகர்களும் சொல்கிறார்கள். இந்நிலையில் தற்போது புதிய புரமோ ஒன்று வந்துள்ளது.

இதில் சுஜா எவிக்‌ஷன் ரூமில் தனியாக பிக்பாஸிடம் புலம்புகிறார். என்னை அனைவரும் ஒதுக்கிறார்கள். யாருமே என்னிடம் பேசுவதில்லை. முன் பின் என்ன நடக்கிறது என்றே தெரிவதில்லை என சொல்கிறார்.இவர் பிக்பாஸ் இல்லத்தில் நாடகம் ஆடுவதாக ஒரு புறம் ஆரவ், வையாபுரி, ரைசா ஆகியோர் கமெண்ட் அடிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காலா படப்பிடிப்பில் பிரபல நடிகருக்கு விபத்து..!!
Next post ஸ்டண்ட் யூனியனுக்காக மேடையேறும் காஜல் அகர்வால்..!!