மீண்டும் சூடுபிடித்த பிக்பாஸ்… வெளியே சென்றவர்கள் விருந்தாளியாக வந்த அதிர்ச்சி… இதில் ஓவியா வருவாரா?..!! (வீடியோ)

Read Time:1 Minute, 19 Second

625.147.560.350.160.300.053.800.264.160.90மிகவும் எதிர்பார்ப்புடன் சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரொமோ வெளியாகி ரசிகர்களை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

முதல் ப்ரொமோ காட்சியில் பிக்பாஸை விமர்சித்து ஆரவ் கடுமையாக பேசியவாறும், பின்பு அவரது விமர்சனத்திற்கு கமல் குறும்படம் வெளியிடுவது போன்றும் வெளியாகியுள்ளது.

இரண்டாவது ப்ரொமோ காட்சியில் முக்கிய விருந்தாளியாக ஜுலி, ஆர்த்தி, சக்தி, பரணி இவர்களை அழைத்த கமல் அதன் பின்பு யாராவது இருக்காங்களா என்று கேட்கிறார். அங்கிருந்த ரசிகர்களோ ஓவியா ஓவியா என்று மிகவும் ஆர்வமாக கூச்சலிடுவது போன்று முடிந்துள்ளது.

இதை வைத்து இன்று கமல் வெளியிடப்போகும் குறும்படம் என்ன என்பதையும், 5வது விருந்தினர் ஓவியாகத் தான் இருக்க வேண்டும் மக்கள் மிகவும் உறுதியாக காணப்படுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விரைவில் கருப்பனை இறக்கும் இமான்..!!
Next post ‘அபியும் அனுவும்’ ஒரு உணர்வுப்பூர்வமான காதல் கதை : இயக்குனர் பி.ஆர்.விஜயலட்சுமி.!!