இன்று பிக் பாஸ் வீட்டில் நுழையப்போகும் இருவர் யார்?..!!

Read Time:41 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜூலி, ஆர்த்தி, காயத்ரி, பரணி, சக்தி ஆகியோர் இன்று கலந்துகொண்டனர்.

அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த கமல் இறுதியில் யாரேனும் இருவர் வீட்டுக்குள் செல்லவேண்டும் என கூறினார். அது யார் யார் என்பது நாளை தான் தெரியவரும்.

ஆர்த்தி வீட்டுக்குள் செல்வது டீசரின் மூலம் உறுதியாகியுள்ளது. இன்னொருவர் ஜூலி அல்லது பரணியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேயை பார்த்து பயந்த சூரி! வைரலாகும் காணொளி..!!
Next post 27 வருடங்களாக பெண்கள் மட்டுமே வாழும் விசித்திர கிராமம்..!!