By 29 August 2017 0 Comments

பிக்பாஸ் பிரபலத்திற்கு குழந்தை பிறந்தது! போன் கால் மூலம் மனைவி கொடுத்த இன்ப அதிர்ச்சி.!! (வீடியோ)

625.147.560.350.160.300.053.800.264.160.90கடந்த சில மாதங்களாக தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சிகளை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது BiggBoss.இந்த நிகழ்ச்சி மூலம் அதில் கலந்து கொள்பவர்களும் பிரபலம் ஆகின்றனர், தொலைக்காட்சிக்கும் வரவேற்பு கிடைக்கிறது.

தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் BiggBoss நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளர் தன்ராஜ். இவர் இந்நிகழ்ச்சியில் நுழையும் போது அவரது மனைவி 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த தகவலை ஜுனியர் என்.டி.ஆர், தன்ராஜ் எலிமினேட் ஆனதும் கூறியுள்ளார். அதோடு நிகழ்ச்சியிலேயே தன்ராஜ்க்கு அவரது மனைவி போன் மூலம் அவருடன் பேசியுள்ளா



Post a Comment

Protected by WP Anti Spam