நான் ரெடியா இருக்கேன், என்னைத் தேடி வாரவங்களுக்கு அந்த கட்ஸ் இருக்கணும்: நடிகை சுஜா ஓபன்டாக்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 11 Second

201708261455151109_ways-to-increase-pleasure-for-women-get-more-intimacy_SECVPF-333x250பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா வெளியேறியதிலிருந்து, அதன் TRP குறைந்து விட்டது என பல தகவல்கள் வந்து கொண்டிருந்த நிலையில், அதன் TRP யை அதிகரிக்க, தற்போது பல விடயங்களை செய்து வருகிறது அந்த தொலைக்காட்சி.

இந்நிலையில், ஓவியாவின் இழப்பை சமாளிக்க நடிகை சுஜா வருணியை களமிறக்கியது பிக்பாஸ். ஆனால் அவர் நடந்துகொள்வது உண்மையல்ல, மக்கள் மனதில் இடம்பிடிக்க ஓவியாவைப் போல நடிக்கிறார் என பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களே குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில், சுஜாவின் உண்மை முகத்தினை பலரும் ஆராய ஆரம்பித்த நிலையில் கடந்த 3 வருடத்திற்கு முன்பே சினிஉலகத்திற்கு சுஜா கொடுத்துள்ள பேட்டியில் தன்னைப் பற்றிய அனைத்து உண்மை செய்திகளையும் பகிர்ந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருவளையத்தை போக்கும் எண்ணெய்கள்..!!
Next post குழந்தைக்கு பெயர் சூட்டிய விவகாரம்: காதல் மனைவியை கொலை செய்த கணவன் கைது..!!