துப்பறிவாளன் படத்தின் சென்சார் ரிசல்ட்..!!

Read Time:1 Minute, 35 Second

201709051154056997_Pia-Bajbai-opens-about-her-hair-cut-for-Abhiyum-Anuvum_SECVPFமிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், கே.பாக்யராஜ், சிம்ரன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘துப்பறிவாளன்’. கார்த்தி வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அருள் காரோல்லி இசையமைத்துள்ளார். அருண் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிந்தது. இறுதியாக விஷால் மற்றும் வினய் பங்கேற்ற சண்டைக்காட்சி ஒன்றை காட்சிப்படுத்தி வந்தார்கள். அதன் படப்பிடிப்பு முடிவடையவே, ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்றதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதையடுத்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து படத்தை தணிக்கை குழுவிற்கு காண்பித்திருக்கின்றனர். படத்தை பார்த்த குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இதையடுத்து செப்டம்பர் 14-ம் தேதி படத்தை வெளியிடுவதற்கான பணிகளை படக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளிநாட்டில் பிச்சை எடுக்கும் பிள்ளையார்… என்ன கொடுமை சார் இது?..!! (வீடியோ)
Next post தலைச்சுற்றலை போக்கும் ஏலக்காய்..!!