கணவருக்கு லிப் டூ லிப் கொடுத்த போட்டோவை வெளியிட்ட நடிகை..!!

Read Time:1 Minute, 21 Second

riya-sen-156-12-1505206576பாலிவுட் நடிகை ரியா சென் தனது கணவருக்கு லிப் டூ லிப் கொடுக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகை ரியா சென் தனது காதலர் ஷிவம் திவாரியை புனேவில் வைத்து கடந்த மாதம் ரகசிய திருமணம் செய்து கொண்டார். ரியா கர்ப்பமாக இருப்பதால் தான் இந்த திடீர் திருமணம் என்று கூறப்பட்டது.

நான் ஒன்றும் கர்ப்பமாக இல்லை. என் திடீர் திருமணத்திற்கு இப்படி ஏதாவது ஒரு காரணம் கிளம்பும் என்று நான் எதிர்பார்த்தேன் என ரியா சென் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரியா தனது கணவருக்கு லிப் டூ லிப் கொடுத்தபோது அதை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இத்தனை நாட்களாக பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

ஏக்தா கபூரின் வெப்சீரீஸான ராகினி எம்.எம்.எஸ்.2ல் நடித்து வருகிறார் ரியா என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவன் – மனைவி சச்சரவை தீர்க்கும் மேஜிக் டிப்ஸ்..!!
Next post 2 குழந்தைகள் முன்னிலையில் தாயை கொடூரமாக கற்பழித்த கும்பல்: ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராட்டம்..!!