பிக்பாஸ் ரைசாவின் புதிய விளம்பரம்..!! (வீடியோ)

Read Time:54 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90பிக்பாஸில் கலந்துக்கொண்ட ரைசா தனது பேச்சால் இளைஞர்களை கவர்ந்தார். அவர் உபயோகித்த True மற்றும் “அட போங்கயா” வார்த்தையும் பிரபலமானது.

வீட்டில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்ட ரைசா என்ன செய்கிறார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழும்பத் தொடங்கியுள்ளது. தற்போது அதற்கு பதில் அளிக்கும் வகையில் ரைசா வில்சன் ஒரு கர்நாடக Maiyas சாம்பார் பொடி விளம்பரத்தில் நடத்துள்ளார்.

இந்த விளம்பரத்தில் ரைசா மனைவியாக நடித்து தனது கணவர் மற்றும் மாமியாருக்கு சாம்பார் சமைத்து பரிமாறுவது போல் உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை ஆவேன் என்று நினைக்கவில்லை : நிக்கி கல்ராணி..!!
Next post அண்ணாதுரை படத்தில் விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கு இரட்டை விருந்து..!!