இந்த அம்மா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுதா இல்ல இட்லிக்கு மாவு ஊத்துதா..?..!! ( வீடியோ)

Read Time:1 Minute, 10 Second

201709141134543076_pregnancy-failure-reasons_SECVPFகுழந்தைகளுக்கான மேலதிக உணவுகளைக் (உப உணவுகளை) கொடுக்க ஆரம்பித்தல் தொடக்கம் அவர்கள் வளரும்போது தொடர்நது உணவு வேளைகளில் உணவூட்டல் வரை பலரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள்.

அதற்கு பிரதான காரணம், தவறான முறைகளில் மேலதிக உணவூட்டலை (complementary feeding) மேற்கொள்ளல் ஆகும். ஒரு சாதாரண தாயிடம் 7 – 8 மாதக் குழந்தைக்கு என்ன சாப்பாடு கொடுக்கிறீர்கள் எனக் கேட்டால் வரும் பதில் பிஸ்கட்களும் அல்லது வர்த்தக ரீதியிலான பக்கட்டில் அடைத்த தானியமா கலவைகளும் தான்.

இந்த உணவுகள் பின்னர் குழந்தையை சாதாரண குடும்ப உணவுகளுக்குப் பழக்கப்படுத்துவதற்குத் தடையாக அமைந்து விடும். பெற்றோராகிய எமக்கும் குழந்தைக்கு தகுந்த உணவுகளை சரியான முறையில் வழங்குவதற்குப் பொறுப்புகள் உண்டு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்?..!!
Next post சந்திரனில் தண்ணீர் உள்ளது: சந்திராயன்-1 ஆய்வின் மூலம் உறுதி..!!