கண்கலங்க வைக்கும் தம்பதியின் முத்தக்காட்சி..!! (வீடியோ)

Read Time:1 Minute, 2 Second

625.147.560.350.160.300.053.800.264.160.90Laura மற்றும்Jon கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி திருமணம் செய்துகொண்டனர்.சில மாதங்களுக்கு முன் கார் விபத்து ஒன்றில் பலமாக காயப்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். விபத்து நடந்து இரண்டு மாதமாகிய நிலையில் தற்போது அவருக்கு உடல் நிலை தேறி மூச்சி விடுவதும் உணவுகளைஅவரே சாப்பிட்டு வருகிறார்.

அவரது உடலும் வலிமை பெற்றுவரும் நிலையில் இரண்டு வாரத்திற்கு முன் அவரது மனைவியை கண்டு வியந்து நின்றதோடு மட்டும் அல்லாமல் எழுந்து நின்று முத்தம்செ ய்து தனது அன்பை வெளிபடுத்தியுள்ளார்.

இந்த வீடியோக் காட்சியை அவர் மனைவி டுவிட்டரில் பகிர்ந்து அவரது சந்தோஷத்தை வெளிபடுத்தியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மருத்துவ முத்தம் டாக்டருக்கு வையாபுரி நோஸ்கட்..!! (வீடியோ)
Next post ஓரினச் சேர்க்கை சரியா, தவறா?..!!