வெள்ளை ஒட்டகச்சிவிங்கி பார்த்ததுண்டா?..!! (வீடியோ)

Read Time:46 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70ஓட்டகச் சிவிங்கி உலகின் மிக உயரமான விலங்காகும். நீண்ட கழுத்து பகுதியை கொண்ட இது மஞ்சள் நிறத் தோலில் கரும் புள்ளிகள் உடையதாய் இருக்கும்.

ஆப்பிரிக்காவில் காணப்படும் விலங்கான இது தற்போது வெள்ளை நிறத்தில் இருப்பது அதிசயமாக உள்ளது.இந்த வெள்ளை ஒட்டகச் சிவிங்கி கென்யா நாட்டில் தனது குட்டியுடன் வலம் வருவதை காணொளியாக பதிவு செய்து வெளியிடுள்ளனர்.முதல் வெள்ளை ஒட்டகச் சிவிங்கி 2016ல் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை கடத்தல் வழக்கு: முன்ஜாமீன் கேட்டு காவ்யா மாதவன் மனு..!!
Next post விஜய்யின் `மெர்சல்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!