பிக்பாஸ் நிகழ்ச்சியில் எண்ட்ரியாகும் ஓவியா! ரசிகர்கள் கொண்டாட்டம்..!!

Read Time:45 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90 (1)பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் கவர்ந்தவர் ஓவியா. மற்ற போட்டியாளர்களின் நெருக்கடியால் மனம் வெறுத்து தற்கொலை வரை முயன்று வெளியேறினார்.

மீண்டும் மற்ற போட்டியாளர் திரும்ப வந்த போது கூட பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல விரும்பவில்லை என்றார். ஆனால் விரைவில் இந்த நிகழ்ச்சி முடிவடையவிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் கடைசிநாள் நிகழ்ச்சியில் ஓவியா கலந்துகொள்ள விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எலும்புகளைக் காப்பது எப்படி?..!!
Next post பதுமை போல் ஆடி வியப்பில் ஆழ்த்திய பெண்கள்! வைரலாகும் காணொளி..!!