பிக்பாஸ் டைட்டிலை வெல்லப் போவது இவர் தானா?.. வெளியான ரகசியம்..!!
பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இன்னும் ஒரு வாரங்களே உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்வது யார் என்பது குறித்த விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் சூடாகி உள்ளது
இறுதி போட்டிக்கு 4 பேர் மட்டுமே இருப்பார்கள். அது பிந்து மாதவி, ஹரீஷ், கணேஷ் மற்றும் சினேகன் மட்டுமே இருக்கலாம்.இதில் சினேகனுக்கு பட்டம் கொடுத்தால் மக்கள் ஒப்பு கொள்ள மாட்டார்கள். ஹரீசால் மற்றவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாது.
அவர் தகுதியான நபரும் கிடையாது. பிந்து மாதவிக்கும் அந்த அளவுக்கு வாய்ப்பு கிடையாது.இறுதியில் கணேசுக்கே டைட்டில் வெல்ல கூடுதல் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆனால் இந்த வாரத்தில் மக்களின் வாக்குகளை குறைவாகப் பெற்று கடைசி இடத்தில் இருக்கும் சுஜா மதிப்பெண் பட்டியலில் முதலிடத்தில் உள்ளதால் பிக்பாஸ் அவரை காப்பாற்ற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Average Rating