பிரபல விளம்பரத்திற்காக ஓவியா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?..!! (வீடியோ)

Read Time:1 Minute, 6 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90பிரபல துணிக்கடை நிறுவனத்தில் நடிகைகள் மட்டுமின்றி அதன் உரிமையாளரே விளம்பரப்படங்களில் நடிகைகளுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

பிரபல ரிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றிருப்பவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் தான் வெற்றிப்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில பல காரணங்களுக்காக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியா தற்போது பிரபல வணிக நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த விளம்பரத்திற்காக ஓவியா கோடிகளில் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாரெல்லாம் முந்திரிப் பருப்பு சாப்பிட கூடாது?…!!
Next post கல்யாணமானவங்க மட்டும் இதை படிங்க: மத்தவுங்க வேண்டாம் ப்ளீஸ்..!!