ஹரிஷ் இல்லை, பிக்பாஸில் இன்று வெளியேறியது இவர்தான்..!!
Read Time:50 Second
இன்னும் மூன்று நாட்களே மீதம் உள்ள நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று யாரெனும் ஒருவர் வெளியேற்றப்படுவார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று வெளியேறப்போவது யார் என தெரிய ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். அதற்கு தற்போது பதில் கிடைத்துவிட்டது.
ஹரிஷ் கல்யாண் தான் வெளியேறுவர் என ஏற்கனவே தகவல் பரவியது. ஆனால் நடிகை பிந்து மாதவி தான் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பதாக அறிவிக்கப்பட்டது.
அவருக்கு மற்ற போட்டியாளர்கள் சோகத்துடன் பிரியாவிடை அளித்தனர்.
Average Rating