மனைவியை கார் முன் கட்டிவைத்து ஓட்டிச்சென்ற கணவன்…!!(வீடியோ)

Read Time:1 Minute, 14 Second

201709301024377795_Women-should-listen-to-when-buying-the-leggings_SECVPF
மனைவிக்குத் தண்டனைகொடுக்கும் வகையில், அவரை முகப்பில் கட்டிவைத்து காரை ஓட்டிச்சென்ற கணவனை, போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் ஈரானில் நிகழ்ந்துள்ளது.

கணவனுக்கும் மனைவிக்குமிடையே ஏதோ வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மனைவியை மிரட்டும் வகையில், காரின் முகப்பில் அவரைக் கட்டிவைத்த கணவன் காரை மிக வேகமாக ஓட்டிச் சென்றார். இதை யாரும் தடுக்கவும் இல்லை.

காரின் முகப்பில் தொங்கியபடி, அந்தப் பெண் கத்திக்கதறியபடி இருந்தார். தரையில் விழுந்து படுகாயமடைந்தவர், தற்போது, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து போலீஸார், அவர் கணவனைக் கைதுசெய்தனர்.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவியதை அடுத்து பலரும் இச்சம்பவத்துக்குக் கண்டனம் எழுப்பியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறுதி நாளில் நடனத்தால் கலைகட்டும் பிக்பாஸ் மேடை…!!(வீடியோ)
Next post தன்ஷிகாவுக்கு ஆதரவாக களிமிறங்கும் பிரபலங்கள்! டி.ஆர்க்கு எதிர்ப்பு…!!