ஐபோனால் உயிர் பிழைத்த பெண்! துப்பாக்கி சூட்டில் திக் திக் நிமிடங்கள்…!!

Read Time:1 Minute, 5 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நட்சத்திர விடுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 59 பேர் பலியாகியுள்ளனர்.

500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தாக்குதலின் போது தன்னுடைய ஐபோன் மூலம் பெண் ஒருவர் உயிர் பிழைத்துள்ளது தெரியவந்துள்ளது.

தன் உடலில் பாயவிருந்த தோட்டாவை ஐபோன் தடுத்ததாக கூறியுள்ளார்.

ஐபோன் மூலம் உயிர்பிழைத்த பெண் சார்ந்த தகவல்கள் அறியப்படவில்லை என்றாலும், தாக்குதலில் உயிரை காப்பாற்றிய ஐபோனின் புகைப்படத்தை அவர் கார் ஓட்டுனரிடம் காண்பித்திருக்கிறார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முகத்தை பார்த்து நோயை அறியலாம்…!!
Next post ஆண்களுக்கான புத்தம் புதிய சூப்பர் ஷார்ட் குர்தாக்கள்…!!