காஞ்சனா 3 படப்பிடிப்பில் இணைந்த ஓவியா…!!

Read Time:1 Minute, 40 Second

Oviya-Kanchana-3-500x500ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி’.
அதனைத் தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி’ படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா’ வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா 2′ படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், `காஞ்சனா’ படத்தின் மூன்றாவது பாகம் தற்போது உருவாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் `முனி’ படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா இப்படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருக்கும் நடிகை ஓவியா `காஞ்சனா 3′ படத்திலும் இடம்பிடித்துள்ளார். நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறாக எதிர்பார்ப்புகளை கூட்டியிருக்கும் `காஞ்சனா 3′ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே வாரத்தில் அசிங்கமான தழும்புகளை போக்க சிறந்த வழி! அதிகம் பகிருங்கள்…!!
Next post ஒரே படத்தில் 7 வேடங்களில் நடிக்கும் சுருதி ஹரிஹரன்…!!