முட்டை சர்ச்சையில் நடந்தது என்ன தெரியுமா?… விடாமல் துரத்தும் கேள்வி…!!(வீடியோ)

Read Time:57 Second

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் முடிவடைந்தது. இதன் முதலிடத்தினை ஆரவ்வும், இரண்டாவது இடத்தினை சினேகன் தட்டிச் சென்றனர்.

பல சண்டைகள், சச்சரவுகள் காணப்பட்ட இந்த பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் யாருடனும் எந்தவொரு வெறிப்பினை காட்டாமல் இருந்த கணேஷ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறார்.

இவர் சாப்பிடுவதையே சொல்லிக்காட்டிய சக போட்டியாளர்கள் இறுதியில் முட்டை சர்ச்சையில் இவரைக் கொண்டு போய் விட்டனர். எதற்கும் அஞ்சாமல் 100 நாட்கள் உள்ளே வெற்றிகரமாக இருந்து வந்த கணேஷின் சிறப்புப் பேட்டி இதோ….

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அனிருத்தை கழட்டி விட்ட தனுஷ்?..!!
Next post ஒரே நாளில் விருந்து கொடுக்கும் விக்ரம் – சிவகார்த்திகேயன்..!!